Time

I could never stop wondering how things could change without us even knowing it! Last year, I was wondering what am I doing with my life. I had faced a big shock and was wondering how I would get over it.  This year, I have a big list of things to do with my life. […]

Read more "Time"

முதல் காதல்

எவர்க்கும் எட்டா வரமாக இருந்த நீ, ஏன் எனக்கு மட்டும் கிட்டினாய் ? எவரையும்  நோகடிக்கா உன் மனம், ஏன் என்னை மட்டும் நோகடித்தது ? எவரையும் தீண்டா உன் முதல் ஸ்பரிசம் ஏன் என்னை தீண்டியது? எவரும் அழகூடாது என்றெண்ணிய நீ, ஏன் என் கண்ணீரை மட்டும்  கேட்டாய்? மாறி மாறி கேள்விகளோடு, நானே கேள்வியாய் மாறி விட்டேனோ? நினைவுகளை எண்ணி சிரிப்பதன்றி வேறொன்றும் செய்ய முடியா உன் காதல்!!

Read more "முதல் காதல்"